"Service Above Self — Unite for Service"
மண் பயனுற வேண்டும்; இந்த மானுடம் செழிக்க வேண்டும்.
நோயில்லா பெருவாழ்வு மனிதர் அனைவரும் வாழ வேண்டும்.
கல்லாதார் இல்லா உலகம் உருவாக வேண்டும்.
மரங்கள் வளர்ந்து அடர்ந்த காடுகள் பெருக வேண்டும்.
நெகிழி இல்லா வீதிகள் அமைய வேண்டும்.
சுத்தமான காற்றை சுவாசிக்கும் சூழல் நிலைக்க வேண்டும்.
இந்த உயரிய கனவுகள் அனைத்தும் நனவாக, ரோட்டரி சக்கரம் தொடர்ந்து சுழல வேண்டும். சேவைக்காக இணையும் அந்த கரங்களில் ரோட்டரி சங்கமமும் கலந்திருக்க வேண்டும்.
சேவையால் சமூகத்தை வளப்படுத்தி, ஒற்றுமையால் மனிதநேயத்தை வளர்ப்போம்.
May the earth be nurtured and protected; may humanity flourish.
May every individual enjoy a healthy and prosperous life, free from disease.
May we build a world where education reaches all and ignorance finds no place.
May trees grow abundantly, creating lush forests that sustain our environment.
May our streets remain free from plastic waste.
May future generations inherit a world blessed with clean air and a healthy environment.
For these noble dreams to become reality, the Rotary wheel must continue to turn. And among the hands that unite in service, the spirit of Rotary must always remain.
Let us enrich society through service and strengthen humanity through unity.
Contact Secretary Rtn. Senthil Kumar M for venue
We are 33 professional Rotarians united by a single conviction — that communities thrive when people serve selflessly. Part of Rotary International District 3206, we carry forward 120 years of Rotary's global legacy in Coimbatore.
33 professionals bound by service. Coimbatore Sangamam offers fellowship, purpose, and the satisfaction of making a real difference.